Best AdSense approval free blogger templates without copyright in Tamil
பிளாக்கரில் பிகினராக இருந்தீர்கள் என்றால், உங்களுக்கு சிறந்த டெம்ப்ளேட்டை தேடிக் கொண்டிருப்பீர்கள்,
அதுவும் விளம்பரங்கள் வருவதற்கு சிறந்த முறையில் தோன்றுவதற்கும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கக்கூடிய டெம்ப்லேட் வேண்டும் என்று தேடுவீர்கள், அது எது என்பதை, நீங்கள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் எளிதான வழிமுறைதான் இந்த பதிவு,,,
கூகுள் சர்ச்சில் சென்று, டெம்ப்லேட் யாடு என்று நீங்கள் சர்ச் செய்யும் பொழுது, சிறந்த டெம்ப்லேட் ஆன, அல்ட்ரா மேக் டெம்ப்ளேட்டை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்,
அதை நீங்கள் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை பற்றிய முழு விவரமும் உங்களுக்கு வீடியோவாக பதிவேற்றப்பட்டிருக்கிறது,
அதுமட்டுமல்லாமல் இந்த டெம்லெட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளையும் பற்றி இப்போது பார்க்கலாம்,
இந்த டெம்ப்லேட்டில் இருக்கக்கூடிய நல்ல நன்மைகள்
இந்த டெம்ப்ளேட்டை வைத்து நிச்சயமாக, கூகுள் ஆட்சென்சில், அப்ரூவல் எடுப்பதற்கும், அதை வெளியே காட்டுவதற்கும், மிகவும் எளிதான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது,
அதுமட்டுமல்லாமல் உங்களுடைய பிளாக்கர் நல்ல முறையில் வேகமாக இயங்குவதற்கும் இது சிறப்பான வழிவகுக்கிறது
பார்ப்பதற்கு அழகாகவும் அனைத்து விஷயங்களையும் இந்த டெம்ப்லேட் கொண்டிருப்பதால் இதை நீங்கள் நிச்சயம் தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த பிளாகராக உருவாக முடியும்.
மற்றபடி ஒரு பிளாக்கருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த டெம்ப்ளேட் பக்கத்தில் இலவசமாகவே கொடுத்திருப்பதால் இது உங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது
இப்படி எக்கச்சக்கமான நல்ல சௌகரியம் உள்ள டெம்ப்ளேட்டை நீங்கள் இலவசமாக பெறுவதற்கு இதற்கு கீழே உங்களுக்கு அனைத்து வழிமுறைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த டெம்ப்லேட்டில் இருந்து என்னென்ன விஷயங்கள் இருக்கிறது, இதை எவ்வாறு நாம் நம்முடைய மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது என்ற முழு விவரமும் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது
அதன்பிறகு, இதை நீங்கள் எந்த இடத்தில் சென்று டவுன்லோட் செய்வது, உங்களுடைய பிளாகர் வெப்சைட்டில் எவ்வாறு உபயோகப்படுத்துவது? என்கின்ற விவரம் முழுவதும் இந்த வீடியோவில் உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதை நீங்கள் எந்த தளத்தில் சென்று டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை கீழே உள்ள இடத்தில் உங்களுக்கு தெள்ளத்தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
டெம்ப்ளைட்டுகள் எதற்காக அதிக அளவு பயன்படுகிறது
ஒருவர் பிளாக்கர் வெப்சைட் வைத்து நடத்துபவர் என்றால், அவருடைய வெப்சைட்டின் முழு விவரங்களை அவருடைய முகப்பு பக்கத்தில் சென்று பார்க்கும் போது எளிமையாக அறிந்து கொள்ள முடியும்,
அவருடைய முகப்பு பக்கத்தில் எவ்வாறு அவருடைய போஸ்டுகள் அனைத்தையும் சிறந்த முறையில் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறார் என்பதை வைத்து, அந்த வெப்சைட் எப்படிப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது
அதுமட்டுமல்லாமல் நாம் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் பொழுது, அதை நல்ல முறையில் வெளிப்படுத்துவதற்கும், கூகுள் நிறுவனத்தில் விளம்பரங்களை வாங்கி அதில் வெளிப்படுத்துவதற்கும் இந்த டெம்ப்லேட்டுகள் தான் மிகவும் உதவிகரமாக இருக்கும்,
அதனால் எந்தெந்த வெப்சைட்டுகள், சிறந்த முறையில் இயங்குகிறது, அது அவருடைய வெப்சைட்டுகளில் இருக்கின்ற பக்கங்களை தெளிவாக காட்டுவதற்கும் அதை சிறப்பாக வழி நடத்துவதற்கும் மிகவும் உதவுகிறமாக இந்த டெம்லைட்டுகள் இருக்கிறது,
அதனால் தங்களுடைய வெப்சைட் பகுதியில் ஒவ்வொருவரும் எந்த டெம்ப்லைட்டுகளை உபயோகப்படுத்தி அவர்களுடைய வெப்சைட்டை சிறந்த முறையில் காட்ட வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற சிறந்த டெம்ப்லேட்டுகளை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்,
ஒவ்வொரு டெம்ப்லைட்டுகளும் ஒவ்வொரு வித்தியாசமான கேட்டகிரிக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டிருக்கிறது
அதை அறிந்து நாம் எந்த முறையில் நம்முடைய வெப்சைட்டை இயக்கிக் கொண்டிருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் சிறப்பான டெம்ப்லைட்டுகளை உபயோகப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய வெப்சைட்டுகளில் வேகம் மற்றும் படிப்பவர்களின் சிறப்பான அனுபவத்தை, சிறந்த முறையில் கூட்டுகிறது,
அதனால் ஒவ்வொருவரும் சிறப்பான, தங்களுக்கு தேவையான கேட்டகிரிக்கு ஏற்ற டெம்ளைட்டுகளை தேர்வு செய்ய வேண்டும்,
அவ்வாறு செய்வதன் மூலம், அதாவது தங்களுடைய கேட்டகிரிக்கு ஏற்றவாறு டெம்லைட்டுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களுடைய வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு பக்கங்களும் அதிவேகமாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய வெப்சைட் பகுதிக்கு வருகின்ற ஒவ்வொரு நபர்களும் சிறப்பான அனுபவத்தை பெற முடியும் என்பதே இந்த இடத்தில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
0 Comments